{"product_id":"tamil-edition-b0hnn6hjw8","title":"என் வாசல் வருவாயா? (Tamil Edition)","description":"\u003cp\u003eவாசல் முன் நின்று காத்திருக்கும்\u003c\/p\u003e\u003cp\u003eவாடிய இதயத்தின்\u003c\/p\u003e\u003cp\u003eவினா — என் வாசல் வருவாயா?\u003c\/p\u003e\u003cp\u003eவழிமேல் விழி வைத்து காத்திருக்க...\u003c\/p\u003e\u003cp\u003eவிடையாக வந்து நிற்கும்\u003c\/p\u003e\u003cp\u003eநிலா....\u003c\/p\u003e\u003cp\u003eவாழ்க்கை வழித்தோறும் வந்துசென்ற\u003c\/p\u003e\u003cp\u003eவலி, பிரிவு, தவிப்பின் விழிகள் நனைந்ததே...\u003c\/p\u003e\u003cp\u003eவந்த ஊரில்\u003c\/p\u003e\u003cp\u003eநினைவாய் நின்றது\u003c\/p\u003e\u003cp\u003eவசந்தம் போலிருந்த அந்தக் காதல் நாட்கள்\u003c\/p\u003e\u003cp\u003eவிலகி சென்றதன் காரணம்\u003c\/p\u003e\u003cp\u003eவிதியின் வஞ்சகமா? வீண் மனிதரின் சுயநலமா?\u003c\/p\u003e\u003cp\u003eவார்த்தைகளில் சொல்ல முடியாத வேதனை\u003c\/p\u003e\u003cp\u003eவாங்கிய காயங்கள்\u003c\/p\u003e\u003cp\u003eவருத்தி இருந்தும்\u003c\/p\u003e\u003cp\u003eவிடாமல் அன்பை\u003c\/p\u003e\u003cp\u003eவிரித்துக் காத்திருக்க....\u003c\/p\u003e\u003cp\u003eவிட்டுக் கொடுக்க\u003c\/p\u003e\u003cp\u003eவிலகல் என்ற\u003c\/p\u003e\u003cp\u003eவார்த்தை கூட\u003c\/p\u003e\u003cp\u003eவாசலில் நின்று\u003c\/p\u003e\u003cp\u003eவந்த\u003c\/p\u003e\u003cp\u003eவழி( வலி) போய்விடும்...\u003c\/p\u003e\u003cp\u003eஉயிர் உருக்கும் உண்மையான காதலின்\u003c\/p\u003e\u003cp\u003eஉதிர்ந்த பக்கங்கள்\u003c\/p\u003e\u003cp\u003eஉதய் ❤️ நதி\u003c\/p\u003e\u003cp\u003eஉயிர் முழுக்க ஏந்திய காதல்\u003c\/p\u003e\u003cp\u003eஉறுதியாய் கை பிடித்தது\u003c\/p\u003e\u003cp\u003eஉண்மையான அன்பு இருந்தால்\u003c\/p\u003e\u003cp\u003eஉடைந்த உறவுகளும் உயிர் பந்தமாய் மீண்டும் உயிர் பெற்றது.....\u003c\/p\u003e\u003cp\u003eதீராநதி -உதயகுமரன் இடையிலான காதலும் பிரிவும் வலியும் அதை அவர்கள் கடந்த விதமுமே என் வாசல் வருவாயா?\u003c\/p\u003e\u003cp\u003eஇவர்கள் இருவரும் நிச்சயம் உங்கள் மனதில் இடம் பிடிப்பார்கள்.\u003c\/p\u003e","brand":"Amazon","offers":[{"title":"Kindle Edition","offer_id":68106324410517,"sku":"B0HNN6HJW8","price":380.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0753\/1944\/3605\/files\/61ERaNWUXLL._SL1500.jpg?v=1793341507","url":"https:\/\/gcloud.shop\/products\/tamil-edition-b0hnn6hjw8","provider":"G CLOUD SHOP","version":"1.0","type":"link"}